Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கார தோசை                    EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கார தோசை                    Vote_lcapகார தோசை                    Voting_barகார தோசை                    Vote_rcap 
Admin
கார தோசை                    Vote_lcapகார தோசை                    Voting_barகார தோசை                    Vote_rcap 


கார தோசை

Go down

கார தோசை                    Empty கார தோசை

Post by birundha Mon Apr 21, 2014 11:02 am

தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா….

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1/2 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 முடி
மிளகாய் – 4
சீரகம் – 1/2  டீஸ்பூன்
மிளகு – 10
உப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.

* தேவையெனில் சிறிது தண்­ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum