Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
டயட் பொடி               EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
டயட் பொடி               Vote_lcapடயட் பொடி               Voting_barடயட் பொடி               Vote_rcap 
Admin
டயட் பொடி               Vote_lcapடயட் பொடி               Voting_barடயட் பொடி               Vote_rcap 


டயட் பொடி

Go down

டயட் பொடி               Empty டயட் பொடி

Post by birundha Mon Apr 21, 2014 4:49 pm

தேவையானவை:  

சுக்கு பொடி - ஒரு மேசைகரண்டி
மிளகு பொடி - அரை மேசைகரண்டி
வெந்தய பொடி - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை பொடி - ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி.

செய்முறை :

1.மேலே குறிப்பிடவைகளை ஒன்றாக கலந்து வைக்கவும்.
2.இது சப்பாத்தி செய்யும் போது ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும் .
3.தினம் செய்யும் சமையலில் சிறிது சேர்த்ததால் நல்லது .

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum