Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முட்டை பொடிமாஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முட்டை பொடிமாஸ் Vote_lcapமுட்டை பொடிமாஸ் Voting_barமுட்டை பொடிமாஸ் Vote_rcap 
Admin
முட்டை பொடிமாஸ் Vote_lcapமுட்டை பொடிமாஸ் Voting_barமுட்டை பொடிமாஸ் Vote_rcap 


முட்டை பொடிமாஸ்

Go down

முட்டை பொடிமாஸ் Empty முட்டை பொடிமாஸ்

Post by birundha Tue Apr 22, 2014 9:09 am

இன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமாஸை ட்ரை பண்ணி பார்க்கலாமே…!

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
முட்டை – 4
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

* இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

* அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

* முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

* சூடான, சுவையான முட்டை கறி தயார்.

குறிப்பு: இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum