Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ரசப் பொடி             EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ரசப் பொடி             Vote_lcapரசப் பொடி             Voting_barரசப் பொடி             Vote_rcap 
Admin
ரசப் பொடி             Vote_lcapரசப் பொடி             Voting_barரசப் பொடி             Vote_rcap 


ரசப் பொடி

Go down

ரசப் பொடி             Empty ரசப் பொடி

Post by birundha Tue Apr 22, 2014 11:36 am

சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே……

தேவையான பொருட்கள்:

மஞ்சள் – 50 கிராம்
தனியா – 400 கிராம்
மிளகாய் வற்றல் – 250 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 100 கிராம்
துவரம் பருப்பு – 250 கிராம்

செய்முறை:

* இவற்றை வெயிலில் நன்கு காய வைத்து நைசாக அரைத்துப் பொடியாக்கினால் ரசப் பொடி தயார்.

* காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தே

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum