Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவல் அடை உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவல் அடை உப்புமா Vote_lcapஅவல் அடை உப்புமா Voting_barஅவல் அடை உப்புமா Vote_rcap 
Admin
அவல் அடை உப்புமா Vote_lcapஅவல் அடை உப்புமா Voting_barஅவல் அடை உப்புமா Vote_rcap 


அவல் அடை உப்புமா

Go down

அவல் அடை உப்புமா Empty அவல் அடை உப்புமா

Post by birundha Sat Apr 26, 2014 12:01 pm

தேவையான பொருட்கள்

அவல் – 1 கப்
அடைக்கலவை – 1 கப்
கடுகு – 1 ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 10 பற்கள்
பெரிய வெங்காயம் – 2
க.எண்ணை – 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவலை நீர் விட்டுக்கழுவி, சிறிது நீரைத் தெளித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகைத் தாளித்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியபின் அதனுடன் அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

பிறகு இதில் அடைக்கலவை, ஊறிய அவல், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்கவும். இதோ…சாப்பிடத் தயாராகிவிட்டது. சுவையான அவல் அடை உப்புமா!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum