Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பருப்பு அடை
Page 1 of 1
பருப்பு அடை
Tamil Cooking recipe for Parupu Adai
தேவையான பொருட்கள்
அரைக்க:
புளுங்கள் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 /2 கப்
கடலை பருப்பு - 1 /2 கப்
காய்ந்தமிளகாய் -3
மிளகு -1 மேஜைகரண்டி
சீரகம்- 1 மேஜைகரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு-1 மேஜைகரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி
கருவபில்லை - 1 கொத்து
வெங்காயம் -1
கொத்தமல்லி-1 மேஜைகரண்டி
செய்முறை
முதலில் புளுங்கள் அரிசி துவரம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து 3 மணி நேரம் உறவைகவும்
ஊரிய பின் அதனுடன் காய்ந்த மிளகாய் மிளகு சீரகம் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவபில்லை வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கொள்ளவும்
பிறகு தோசை மாவை கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு எடுக்கவும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha