Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கறி பிரியாணி Vote_lcapகறி பிரியாணி Voting_barகறி பிரியாணி Vote_rcap 
Admin
கறி பிரியாணி Vote_lcapகறி பிரியாணி Voting_barகறி பிரியாணி Vote_rcap 


கறி பிரியாணி

Go down

கறி பிரியாணி Empty கறி பிரியாணி

Post by birundha Sun Apr 27, 2014 3:26 pm


தேவை:

பிரியாணிஅரிசி – கால் கிலோ

கறி – 250 கிராம்

தேங்காய் பால் - 1 கப்

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 10 பல்

பட்டை – சிறிதளவு

கிராம்பு – 4

கொத்தமல்லி – 2 ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி, பல்லாரி – 2

பச்சைமிளகாய் – 6

ஏலக்காய் – 6

செய்முறை:

இஞ்சி பூண்டு அரைத்து கொள்ளவும். குக்கரில்கறித்துண்டுகளைஉப்பு, மஞ்சள்தூள்1 டம்ளர்சேர்த்துவேகவைக்கவும். கடாயில்எண்ணெய்ஊற்றிவெங்காயம், புதினா, கொத்தமல்லிசேர்த்துவதக்கவும். அரைத்தமசால்அவித்தகறி, அரிசியையும்சேர்த்து 2 நிமிடம்கிளறிஇறக்கவும். குக்கரில்கறிவெந்ததண்ணீர்தேங்காய்பால்சேர்த்து2 டம்ளர் தண்ணீர் ஊற்றிகொதிக்கவைக்கவும். தேங்காய்ப்பாலில்வதக்கியமசால்அரிசி, கறி, இவற்றையும்உப்பும்சேர்த்துக்கிளறிஇறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum