Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கொத்து கறி பிரியாணி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கொத்து கறி பிரியாணி Vote_lcapகொத்து கறி பிரியாணி Voting_barகொத்து கறி பிரியாணி Vote_rcap 
Admin
கொத்து கறி பிரியாணி Vote_lcapகொத்து கறி பிரியாணி Voting_barகொத்து கறி பிரியாணி Vote_rcap 


கொத்து கறி பிரியாணி

Go down

கொத்து கறி பிரியாணி Empty கொத்து கறி பிரியாணி

Post by birundha Sun Apr 27, 2014 3:44 pm

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி – அரை கிலோ

கொத்துகறி – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
முந்திரி பருப்பு – 5
பட்டை,கிராம்பு – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்.

உப்பு,எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தேங்காய்பால் – 2 கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாய் , இஞ்சி,பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்
போட்டு வதக்கி கொத்துகறியும் சேர்த்து வதக்கி தேங்காய்பால் அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசியையும் போட்டு முந்திரி பருப்பு,நெய் , உப்பு கலந்து
குக்கரைமூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum