Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ரவை கிச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ரவை கிச்சடி Vote_lcapரவை கிச்சடி Voting_barரவை கிச்சடி Vote_rcap 
Admin
ரவை கிச்சடி Vote_lcapரவை கிச்சடி Voting_barரவை கிச்சடி Vote_rcap 


ரவை கிச்சடி

Go down

ரவை கிச்சடி Empty ரவை கிச்சடி

Post by Admin Wed Apr 16, 2014 10:52 am

ரவை கிச்சடி Tamil Cooking recipe for Rava Kitchadi

தேவையான பொருட்கள்
ரவை -1 கப்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் -1
வெங்காயம் -1
தக்காளி -1
கேரட் -1
பீன்ஸ் -5
பச்சை பட்டாணி -1 /2 கப்
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
பச்சைமிளகாய் -3
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -3 1/2கப்
நெய் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது
செய்முறை
காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்..
வாணலியில் நெய் சேர்த்து ரவைவை வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு 4 நிமிடம் பச்சவாட போக வதக்கி தக்காளி சேர்க்கவும்.
காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறி வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் ரவைவை போட்டு கிளறி வேகவிடவும். சேமியா வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
மேலும்: சேமியா கிச்சடி

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum