Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஃபுரூட் சாண்ட்விச் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஃபுரூட் சாண்ட்விச் Vote_lcapஃபுரூட் சாண்ட்விச் Voting_barஃபுரூட் சாண்ட்விச் Vote_rcap 
Admin
ஃபுரூட் சாண்ட்விச் Vote_lcapஃபுரூட் சாண்ட்விச் Voting_barஃபுரூட் சாண்ட்விச் Vote_rcap 


ஃபுரூட் சாண்ட்விச்

Go down

ஃபுரூட் சாண்ட்விச் Empty ஃபுரூட் சாண்ட்விச்

Post by birundha Thu May 01, 2014 3:48 pm


தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 6
வாழைப்பழம் – 2
மாதுளை விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் – 1
அன்னாசி ஜாம் – 1/2 கப்
கருப்பு உப்பு – தேவையான அளவு
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி – 3-4

செய்முறை:

* வாழைப்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை சம அளவில் வெட்டிக் கொள்ளவும்

* முதலில் பிரட் துண்டுகளின் பக்கவாட்டில் உள்ளவற்றை வெட்டி எடுத்துவிட வேண்டும்.

* பின்னர் பிரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும், மறுபக்கத்தில் அன்னாசி ஜாமையும் தடவி, ஒரு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை, வெண்ணெய் தடவிய பக்கத்தில் அழகாக வைக்க வேண்டும்.

* பின்பு அதன் மேல் கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் மிளகு தூளை தூவ வேண்டும்.

* பின் அந்த பிரட் துண்டுகளை, வரிசையாக அடுக்கி வைத்து, இரண்டாக வெட்டி, ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.

* இப்போது அருமையான ஃபுரூட் சாண்விட்ச் ரெடி!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum