Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Vote_lcapஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Voting_barஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Vote_rcap 
Admin
ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Vote_lcapஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Voting_barஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Vote_rcap 


ஓட்ஸ் - முட்டை ஆம்லெட்

Go down

ஓட்ஸ் - முட்டை ஆம்லெட் Empty ஓட்ஸ் - முட்டை ஆம்லெட்

Post by birundha Sat May 03, 2014 4:47 pm

ஓட்ஸ் - முட்டை ஆம்லெட்


தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
முட்டையின் வெள்ளைக்கரு - 3
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி - 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

• அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு அடித்து அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

• பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்றி, பின் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்றி, அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்தமல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum