Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
புதினா வெங்காய தயிர்பச்சடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
புதினா வெங்காய தயிர்பச்சடி Vote_lcapபுதினா வெங்காய தயிர்பச்சடி Voting_barபுதினா வெங்காய தயிர்பச்சடி Vote_rcap 
Admin
புதினா வெங்காய தயிர்பச்சடி Vote_lcapபுதினா வெங்காய தயிர்பச்சடி Voting_barபுதினா வெங்காய தயிர்பச்சடி Vote_rcap 


புதினா வெங்காய தயிர்பச்சடி

Go down

புதினா வெங்காய தயிர்பச்சடி Empty புதினா வெங்காய தயிர்பச்சடி

Post by birundha Wed Apr 16, 2014 10:56 am

புதினா வெங்காய தயிர்பச்சடி


தேவையானவை:

புளிக்காத தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
புதினா - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து பிசறி அழுத்தி வையுங்கள்.

* புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள்.

* பரிமாறுவதற்கு சற்று முன் வெங்காய கலவையை பிழிந்து எடுத்து தயிரில் சேர்த்து, அத்துடன் புதினா, உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்கள்.

* பிரமாதமான சுவை தரும் இந்த தயிர்பச்சடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum