Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
புதினா&கொத்தமல்லி சாதம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
புதினா&கொத்தமல்லி சாதம் Vote_lcapபுதினா&கொத்தமல்லி சாதம் Voting_barபுதினா&கொத்தமல்லி சாதம் Vote_rcap 
Admin
புதினா&கொத்தமல்லி சாதம் Vote_lcapபுதினா&கொத்தமல்லி சாதம் Voting_barபுதினா&கொத்தமல்லி சாதம் Vote_rcap 


புதினா&கொத்தமல்லி சாதம்

Go down

புதினா&கொத்தமல்லி சாதம் Empty புதினா&கொத்தமல்லி சாதம்

Post by Admin Wed Apr 16, 2014 10:30 am

Tamil Cooking recipe for Mint and Cilantro Rice
தேவையான பொருட்கள்
சாதம் -1 கப்
உப்பு - தேவையான பொருட்கள்
நெய் - 2 மேஜைகரண்டி
அரைக்க
புதினா– 1/2 கப்
கொத்தமல்லி – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4
புளி – 1/4 மேஜைகரண்டி
தேங்காய் துருவல் – 2 மேஜைகரண்டி
செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்
வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்ற விட வேண்டும்
தண்ணீர் வற்றிய பிறகு சாதம் உப்பு சேர்த்து கிண்டி இறக்கவும்


Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum