Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கறிப் பிரட்டல்  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கறிப் பிரட்டல்  Vote_lcapகறிப் பிரட்டல்  Voting_barகறிப் பிரட்டல்  Vote_rcap 
Admin
கறிப் பிரட்டல்  Vote_lcapகறிப் பிரட்டல்  Voting_barகறிப் பிரட்டல்  Vote_rcap 


கறிப் பிரட்டல்

Go down

கறிப் பிரட்டல்  Empty கறிப் பிரட்டல்

Post by birundha Wed May 07, 2014 10:42 am

ஆட்டுக் கறி – அரை கிலோ
சி. வெங்காயம் – நூறு கிராம்
மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
இலை, அன்னாசிப்பூ – தாளிக்க
எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு – அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
அரைக்க:
சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
சீரகம் – ஒரு டீ ஸ்பூன்
கசகசா – ஒரு டீ ஸ்பூன்
பட்டை – ஒரு சிறிய துண்டு
இஞ்சி – ஐந்து கிராம்
பூண்டு – ஆறு பல்
தேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்
செய்முறை

முதலில் கறியை கழுவி சிறியதாகவும் இல்லாமல் பெரியதுமாகவும் இல்லாமல் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாக குறுக்கில் நறுக்கி வைக்கவும்.
அரைக்க வைத்துள்ளவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற சாமான்களை தனியாகவும் அரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு இலை, அன்னாசிப்பூ தாளிக்கவும்.
பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி கறி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த சோம்பு மசாலா விழுது போட்டு இரண்டு நிமிடம் கிண்டி அரை டம்ளர் தண்ணிர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.
வெந்ததும் குக்கரைத் திறந்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் மூடாமல் வேக வைக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போடவும்.
குக்கரில் உள்ள கறிக் கலவையை கொட்டி மூடி, அடுப்பை அனைத்து விடவும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum