Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கொத்து கறி முட்டை பரோட்டா  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கொத்து கறி முட்டை பரோட்டா  Vote_lcapகொத்து கறி முட்டை பரோட்டா  Voting_barகொத்து கறி முட்டை பரோட்டா  Vote_rcap 
Admin
கொத்து கறி முட்டை பரோட்டா  Vote_lcapகொத்து கறி முட்டை பரோட்டா  Voting_barகொத்து கறி முட்டை பரோட்டா  Vote_rcap 


கொத்து கறி முட்டை பரோட்டா

Go down

கொத்து கறி முட்டை பரோட்டா  Empty கொத்து கறி முட்டை பரோட்டா

Post by birundha Wed May 07, 2014 11:04 am

தேவையானப் பொருட்கள்
மாவு குழைக்க
மைதா மாவு – முன்று பெரிய டம்ளர்
உப்பு – ஒரு தேக்கரண்டி
சோடாமாவு – ஒரு பின்ச்
முட்டை – ஒன்று
டால்டா – இரன்டு மேசை கரன்டி (உருக்கியது)
முதலில் மேலே குரிப்பிட்ட பொருட்க்களை குழைத்து பத்து உர்ண்டைகள் வரும் அதில் எண்ணை தடவி வைக்கவும்.
கீமா தயாரிக்க
கீமா – இருநூறு கிராம்
வெங்காயம் – கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – அரை கட்டு ( பொடியாக நருக்கியது)
பச்ச மிளகாய் – இரண்டு
மிளகாய் தூள் – அரை தேக்கராண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
பட்டை – ஒன்று
கரம் மாசாலாதுள் – காஅல் தேக்கரண்டி
முட்டை – ஒன்று
கடசீயில் மாவில் தேய்க்க
முட்டை – நான்கு
லெமென் – ஒன்று
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை
கீமாவை நல்ல கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
கீமாவில் வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்து மல்லி தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்ஹு சுருட்டவும்.
தனியாக ஒரு தேக்கரன்டி எண்ணை ஊற்றி ஒரு பட்டை போட்டு வெங்காயம் பசமிளகாய் லேசாக வதக்கி கீமாவையும் சேர்த்து கடைசீயில் கொத்து மல்லி கீரை ஒரு முட்டை கலக்கி ஊற்றி வதக்கி ஆறவைக்கவும்.
மாவில் கலக்க நான்கு முட்டையை நல்ல அடித்து அதில் லெமென் ஜுஸ், ஒரு பின்ச் உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கி வைக்கவும்.
ஊறிய மாவை ஒவ்வொன்றாக நல்ல் சப்பாத்தி பலகையில் மாவு தடவி பரத்தவும் நல்ல பெரிய ரவுண்டு வரும் அதில் கலக்கிய முட்டையை சாப்பாத்தி முழுவது தடவி கீமாகலவையை ஒரு மேசைக்கரண்டி வைத்து ரொட்டி முழுவது பரத்தனும் அப்போது தான் எல்லா இடட்திலும் பரவும்.
வைட்து விட்டு செவ்வக வடுவில் மடிக்கவும் இப்ப்டியே பத்து ரொட்டியையும் செய்து ஒரு தட்டில் மாவு தடவி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்து ப்ர்ரிஜரில் வைத்து விடால் தேவைக்கு எடுத்து சுடுவதற்கு பத்து நிமிடம் முன் வைத்து சுட்டால் போதும்.
சுடும் போது எண்ணையுடன் டால்டா (அ) பட்டர் கலந்து கொள்ளவும்.
தவ்வாவில் போட்டு இரண்டு பாக்கமும் பொன் முற்வலாக பொரித்து எடுக்குமுன் ஒரு பக்கத்தில் தோசை கரண்டியால் குருக்கிலும் நெடுக்கிலும் நீட்டாக கட் பன்ணிவிடவும்.பிச்சி சாப்பிடுவதற்கு வசதியாக.
இந்த முறயில் முட்டை கொத்து பரொட்டா செய்தால் வாசனை பத்து வீட்டு கதவை தட்டும்.
குறிப்பு:

ரொம்ப ஹெவி மாதத்தில் ஒரு முறை சாப்பிடலாம். ஒரு ஆளுக்கு இரன்டு ரொட்டி போதுமானது.இது பெரிய வேலை என்று எண்ணுபவர்கள் டைம் கிடைக்கும் போது செய்து வைத்து கொள்ளுங்கள்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum