Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Vote_lcapகோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Voting_barகோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Vote_rcap 
Admin
கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Vote_lcapகோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Voting_barகோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Vote_rcap 


கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ்

Go down

கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ் Empty கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ்

Post by birundha Wed May 07, 2014 11:08 am

கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன் - சீரக ஜூஸ்


தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 4
உப்பு - 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
தண்ணீர் - 5 டம்ளர்

செய்முறை:

• முதலில் எலுமிச்சைகளை இரண்டாக வெட்டி, அதில் உள்ள விதையை நீக்கிவிட்டு, பிழிந்து சாற்றினை எடுக்க வேண்டும்.

• பின்னர் அதனை மிக்ஸியில் ஊற்றி, அத்துடன் தேன் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• பிறகு அதில் ப்ளாக் சால்ட், சீரகப் பொடி மற்றும் தண்ணீர் ஊற்றி, மிக்ஸியை மூடி ஒரு அடி அடித்துக் கொள்ள வேண்டும்.

• இறுதியில் அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, பருகினால், வித்தியசமான சுவை கொண்ட லெமன் - சீரக ஜூஸ் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum