Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பூசணிக்காய் தயிர்அவல்  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பூசணிக்காய் தயிர்அவல்  Vote_lcapபூசணிக்காய் தயிர்அவல்  Voting_barபூசணிக்காய் தயிர்அவல்  Vote_rcap 
Admin
பூசணிக்காய் தயிர்அவல்  Vote_lcapபூசணிக்காய் தயிர்அவல்  Voting_barபூசணிக்காய் தயிர்அவல்  Vote_rcap 


பூசணிக்காய் தயிர்அவல்

Go down

பூசணிக்காய் தயிர்அவல்  Empty பூசணிக்காய் தயிர்அவல்

Post by birundha Thu May 08, 2014 11:44 am

பூசணிக்காய் – 1
அவல் – 1 கிலோ
தயிர் – 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் – 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்
உப்பு, மிளகு – தேவையான அளவு

செய்முறை:

* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!

* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum