Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தேங்காய்ப்பால் சொதி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தேங்காய்ப்பால் சொதி Vote_lcapதேங்காய்ப்பால் சொதி Voting_barதேங்காய்ப்பால் சொதி Vote_rcap 
Admin
தேங்காய்ப்பால் சொதி Vote_lcapதேங்காய்ப்பால் சொதி Voting_barதேங்காய்ப்பால் சொதி Vote_rcap 


தேங்காய்ப்பால் சொதி

Go down

தேங்காய்ப்பால் சொதி Empty தேங்காய்ப்பால் சொதி

Post by birundha Thu May 08, 2014 12:12 pm


தேங்காய்ப்பால் – 2 கப்

நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் – 5/6

வெட்டிய வெங்காயம் – 1/4 கப்

கறிவேப்பிலை – 1 நெட்டு

புளி – 1 பாக்களவு (or தேவையான அளவு)

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 1 கப்



•தண்ணீரில் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, புளி என்பவற்றை போட்டு மூடி கொதிக்க விடவும்.

•கலவை நன்கு கொதித்ததும் தேங்கய்ப்பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

•1 அல்லது 2 கொதி வந்ததும் இறக்கி சூடாக சோறு/புட்டு/இடியப்பதுடன் பரிமாறலாம்.



Note:

பழப்புளிக்கு பதிலாக எலுமிச்சம்புளியும் பயன்படுத்தலாம். இதற்கு மேற்கூறிய முறையில் பழப்புளியை தவிர்த்து சமைத்து சொதியை இறக்கி சிறிது ஆறியதும் பாதி எலுமிச்சம்பழத்தை (சிறிதாயின் ஒன்று) பிழிந்து விடலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum