Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
லட்டு – 2
Page 1 of 1
லட்டு – 2
ரவை – ஒரு கப்
சீனி – 3/4 கப்
வறுத்து உடைத்த கச்சான்(வேர்க்கடலை) – கால் கப்
ரெய்சின்(திராட்சை) – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 3
பட்டர்/மாஜரீன் – 3 – 4 மேசைக்கரண்டி
சூடான பால் – 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
ஏலக்காயை பொடித்து ரவையுடன் கலந்து முறுக வறுக்கவும்.
பின்னர் அதனுடன் சீனி, வறுத்த கச்சான், ரெய்சின் சேர்த்து கிளறி விடவும்.
சீனி உருக தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதனுள் பட்டர், சூடான பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.
கலவை சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக அல்லது அச்சில் (eg: measuring spoons) போட்டு எடுக்கவும்.
சுவையான லட்டு தயார். மாலை நேர சிற்றுண்டிக்கும் விஷேச வைபவங்களுக்கும் ஏற்றது.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha