Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சிக்கன் சாப்ஸ்
Page 1 of 1
சிக்கன் சாப்ஸ்
என்னென்ன தேவை?
சிக்கன் – 1 கிலோ
இஞ்சி -1 துண்டு
பச்சை மிளகாய் -10
பெரிய வெங்காயம் -1
முட்டை – 3
உப்பு -தேவையான அளவு
எண்ணைய் -தேவையான அளவு
எப்படி செய்வது?
இஞ்சி, பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் மூன்றையும் நன்கு அரைக்கவும். அரைத்த மசாலாவுடன் உப்பு மற்றும் சிக்கனை சேர்த்து பிசிறி 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். குக்கரை திறந்து சிக்கன் துண்டுகள் உள்ள பாத்திரத்தை தனியே எடுத்து ஆற வைக்கவும். முட்டையுடன் உப்பு சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றி காய வைக்கவும். சிக்கன் துண்டுகளை முட்டையில் நனைத்து காய்ந்த எண்ணையில் போட்டு பொரிக்கவும். சிக்கன் சாப்ஸ் ரெடி
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha