Search
Latest topics
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ரவா தோசை
Page 1 of 1
ரவா தோசை
தேவையான பொருட்கள்:
ரவை -1கப்
அரிசி மாவு-1கப்
மைதா -1/2கப்
தண்ணீர்
உப்பு
பச்சைமிளகாய்-2(பொடியாக நறுக்கியது)
மிளகு-3 tsp
சீரகம்-2 tsp
கருவேப்பிலை 2(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லிதழை-(பொடியாக நறுக்கியது)
நெய் /எண்ணெய்
உப்பு
செய்முறை:
ரவை,அரிசி மாவு,மைதா உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.அதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
மாவுடன் பச்சைமிளகாய், மிளகு,சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லிதழை, உப்பு சேர்த்து இளகுவாக கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லில் சூடு செய்து கரைத்த மாவை ஊற்றி அதில் நெய் எண்ணெய் கலவையை ஊற்றி சிவக்க விட்டு எடுக்கவும்.
இது தேங்காய் சட்னி,சாம்பார் உடன் பரிமாற சுவையாக இருக்கும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha