Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
எலுமிச்சம்பழ சாதம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
எலுமிச்சம்பழ சாதம் Vote_lcapஎலுமிச்சம்பழ சாதம் Voting_barஎலுமிச்சம்பழ சாதம் Vote_rcap 
Admin
எலுமிச்சம்பழ சாதம் Vote_lcapஎலுமிச்சம்பழ சாதம் Voting_barஎலுமிச்சம்பழ சாதம் Vote_rcap 


எலுமிச்சம்பழ சாதம்

Go down

எலுமிச்சம்பழ சாதம் Empty எலுமிச்சம்பழ சாதம்

Post by Admin Wed Apr 16, 2014 10:30 am

Tamil Cooking recipe for Lemon Rice
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சம்பழம் சாறு - 6 மேஜைகரண்டி
மஞ்சள்தூள் - 1 /4 மேஜைகரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கடுகு - 1 மேஜைகரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேஜைகரண்டி
கடலைப்பருப்பு - 2 மேஜைகரண்டி
பெருங்காய தூள் - 1 மேஜைகரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சாதத்தை குழைய விடாமல் வேக வைத்து எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போட்டு பொரிக்க வேண்டும்.
பிறகு மிளகாய்களைப் போட்டு, பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் உப்பு எலுமிச்சை சாற்றினை போட்டு கிளறி ஆற வைத்த சாதத்தை கிண்டி கொள்ளவும்
இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum