Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஃபிஷ் பக்கோரா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஃபிஷ் பக்கோரா Vote_lcapஃபிஷ் பக்கோரா Voting_barஃபிஷ் பக்கோரா Vote_rcap 
Admin
ஃபிஷ் பக்கோரா Vote_lcapஃபிஷ் பக்கோரா Voting_barஃபிஷ் பக்கோரா Vote_rcap 


ஃபிஷ் பக்கோரா

Go down

ஃபிஷ் பக்கோரா Empty ஃபிஷ் பக்கோரா

Post by birundha Sun May 18, 2014 8:03 am

ஃபிஷ் பக்கோரா தேவையான பொருட்கள்

மீன் - 250 கிராம்
வினிகர் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க


ஃபிஷ் பக்கோராசெய்முறை


மீனை சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வினிகர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்பொடி 1 ஸ்பூன், உப்பு எல்லாவற்றையும் கலந்து மீன் துண்டுகளின் மீது பூசி 15 நிமிடம் ஊற விடவும். கடலை மாவு மிளகாய் பொடி 1 ஸ்பூன், சோடா உப்பு, உப்பு சிறிது தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு போல கலந்து கொள்ளவும். இந்த மாவில் மீன் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum