Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
தயிர் சாதம்
Page 1 of 1
தயிர் சாதம்
Tamil Cooking recipe for Curd Rice
தேவையான அளவு
அரிசி - 1 கப்
பால் - 1 கப்
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் -1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
செய்முறை
குக்கரில் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரிசி சேர்த்து சற்று குழைவாக வேகவைத்து கொள்ளவும்.
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் கலந்து கொள்ளவும்
அதில் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
பிறகு உப்பையும், சேர்த்து கிண்டிகொள்ளவும்
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, போட்டுத் தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய்களை பெருங்காய தூள் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
பிறகு கலந்து பரிமாறவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha