Search
Latest topics
Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பாகற்காய் புளிகுழம்பு
Page 1 of 1
பாகற்காய் புளிகுழம்பு
பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர்.பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும். சமைத்து ருசித்து ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய்
சின்னவெங்காயம்
பச்சைமிளகாய்
தக்காளி புளிகரைசல்
வெந்தயம்-1/4 tsp
பெருங்காயம் -சிறிது
கடலைபருப்பு -1/2 tsp
உளுந்தம்பருப்பு -1/2 tsp
வரமிளகாய் -3
எண்ணெய்
உப்பு-தேவைகேற்ப
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், பெருங்காயம்,கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு ,வரமிளகாய் சேர்த்து சிவக்க வருத்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும் .ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சின்னவெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி,பாகற்காய் சேர்த்து வதக்கிகொள்ளவும் .வதங்கியதும் அதில் புளிகரைசலை ஊற்றவும் .நன்றாக வெந்தவுடன் அதில் கரகரப்பாக அரைத்த பொடிகளை தூவி இறக்கவேண்டும் .
சுவையான ஆரோக்கியமான பாகற்காய் புளிகுழம்பு ரெடி

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha