Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 BotNone
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சாக்லேட் மூஸ் புட்டிங்
Page 1 of 1
சாக்லேட் மூஸ் புட்டிங்
சாக்லேட் மூஸ் புட்டிங் தேவையான பொருட்கள்
கேட்பரீஸ் சாக்லேட் – 80 கிராம்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜுஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் - 1
சீனி - 4 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளை – 2
ஃப்ரஷ் கிரீம் – 3 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
சாக்லேட் மூஸ் புட்டிங் செய்முறை
சாக்லேட்டை துருவிக் கொள்ளவும். சாக்லேட் துருவியது, வெண்ணெய், ஆரஞ்சு ஜுஸ், பால் நான்கையும் அடுப்பில் வைத்து கட்டிகள் இல்லாமல் சூடாக்கி இறக்கவும். முட்டை மஞ்சளுடன் 2 டேபிள் ஸ்பூன் சீனி கலந்து நன்கு அடித்து, சூடாக்கி ஆற வைத்துள்ள சாக்லேட் மூஸில் ஊற்றவும். முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்து, பின் மீதமுள்ள சீனியையும் கலந்து அது கரையும் வரை அடித்து சாக்லேட் மூஸில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். கடைசியாக ஃப்ரஷ் கிரீம் வெனிலா எசன்ஸ் சேர்த்து, நன்கு கலந்து ஃப்ரீசரில் வைத்து செட் செய்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பரிமாறும் போது சாக்லேட்டை துருவி போட்டு செர்ரிப் பழங்களை வைத்து பரிமாறவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha