Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Vote_lcapசுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Voting_barசுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Vote_rcap 
Admin
சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Vote_lcapசுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Voting_barசுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Vote_rcap 


சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு

Go down

சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு Empty சுறா மீன் புட்டு,சமையல்குறிப்பு

Post by birundha Fri May 23, 2014 2:00 pm


தேவையான பொருட்கள்
சுறா மீன் – 1/4 கிலோ
சீரகத்தூள் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேஜைக் கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 1
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவல் – கால் கோப்பை
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. சுறா மீனை வேக வைத்து எடுத்து, மீன்களை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

2. அதில் சிறிது உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.

3. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

5. பிறகு தக்காளி, மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும்.

6. இப்போது உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும்.

7. கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்பு
1. சுறா மீன் வாங்கியதும் அதில் அரை கிலோ எடுத்து அதில் உப்பு, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் எல்லாம் சிறிது சேர்த்து இரண்டு குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேக வைத்து முள்ளுடன் உள்ள மீனை குழம்பிற்கும் (சால்னா) முள்ளில்லாதவைகளை பிரித்தெடுத்து கட்லெட் (அ) புட்டு செய்ய எடுத்து கொள்ள வேண்டும்.

2. குழம்பு செய்யும் போது மிளகு சேர்த்து செய்ய வேண்டும், புளி சேர்க்க கூடாது. இது பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum