Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஆட்டு கறி குழம்பு
Page 1 of 1
ஆட்டு கறி குழம்பு
தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு, பட்டை – தேவையான அளவு (தாளிப்பதற்கு)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி – பூண்டையும் சேர்த்து வதக்கி, தக்காளி, கறி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்ற¬யும் போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு, சுடு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும். கறி நன்றாக வெந்த பிறகு கறிவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும். (தண்ணீர் பற்றவில்லை என்றால் சுடு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு வைக்கவும்). சுடு தண்ணீர் சேர்த்தால் சுவை குறையாது.
குறிப்பு: தேவைப்பட்டால் முந்திரி – 5, தேங்காய் கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» முளைக்கீரை பணியாரம்
» சிறு கீரை - தக்காளி தால்
» மங்கோடிஸ்
» கோங்கூரா தொக்கு
» சோள பொங்கல்
» ரங்கோன் புட்டு
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
» பனங்கிழங்கு பொடிமாஸ்