Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஆந்திரா வகை கோழி குருமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஆந்திரா வகை கோழி குருமா Vote_lcapஆந்திரா வகை கோழி குருமா Voting_barஆந்திரா வகை கோழி குருமா Vote_rcap 
Admin
ஆந்திரா வகை கோழி குருமா Vote_lcapஆந்திரா வகை கோழி குருமா Voting_barஆந்திரா வகை கோழி குருமா Vote_rcap 


ஆந்திரா வகை கோழி குருமா

Go down

ஆந்திரா வகை கோழி குருமா Empty ஆந்திரா வகை கோழி குருமா

Post by birundha Mon May 26, 2014 3:10 pm


தேவையானவை


கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 4
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிதளவு
அரைக்க
துருவின தேங்காய் - 1/2 கிண்ணம்
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 7 பல்
பட்டை - 1 அங்குலம் இரண்டு துண்டுகள்
கிராம்பு - 6
ஏலக்காய் - 2
கசகசா - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி - 12


செய்முறை




முந்திரி பருப்பையும் கசகசாவையும் சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தபின் மேலே உள்ள பொருட்களுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய்களை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


தக்காளிகளை சிறிதாக வெட்டவும்.
கோழிக்கறியை நடு அளவில் வெட்டி நன்றாக கழுவி தனியே வைக்கவும்.
பாத்திரத்தில எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு பொன் நிறமாக வதக்கவும். பின் தக்காளி, கருவேப்பிலையையும் போட்டு குழையும் வரை வதக்கவும். பின்னர் கறியைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
பின் அரைத்த விழுதை ஊற்றி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு கறி மிருதுவாகும்வரை வேக வைக்கவும். இதற்கு மேலும் 15 – 20 நிமிடங்களாகும். தீயை ஏற்றி வைத்து நடுநடுவே கிளறிவிட்டு கெட்டியான பதத்தில் இறக்கவும்.


அடுப்பை அணைத்துவிட்டு கறியில் மல்லித்தளை தூவி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum