Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேரட் பாதாம் கீர் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேரட் பாதாம் கீர் Vote_lcapகேரட் பாதாம் கீர் Voting_barகேரட் பாதாம் கீர் Vote_rcap 
Admin
கேரட் பாதாம் கீர் Vote_lcapகேரட் பாதாம் கீர் Voting_barகேரட் பாதாம் கீர் Vote_rcap 


கேரட் பாதாம் கீர்

Go down

கேரட் பாதாம் கீர் Empty கேரட் பாதாம் கீர்

Post by birundha Sat May 31, 2014 11:32 am

கேரட் பாதாம் கீர்

தேவையான பொருட்கள்:

பால் – 3 கப்
சர்க்கரை – முக்கால் கப்
கேரட் – 2 (அ) 3
பாதாம் பவுடர் – 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை :

• கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி வைக்கவும்.

• காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.

• வேகவைத்த கேரட் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும். அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

• பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.

குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum