Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
எள்ளு சாதம்
Page 1 of 1
எள்ளு சாதம்
Tamil Cooking recipe for Sesame Rice
தேவையான பொருட்கள்
வெள்ளை எள்ளு - 1 /2 கப்
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு -5
உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சாதம் - 1 கப்
செய்முறை
வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வாணலியில் ஒரு மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் போட்டு வறுக்கவும்..
ஆறியதும் மிக்ஸியில் எள்ளை தவிர மற்ற அனைத்தும் போட்டு அரைத்து கொள்ளவும்
பிறகு வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து கொள்ளவும்.
சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் பிறகு எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும் கலந்து பரிமாறவும்.
சுவையான எள்ளு சாதம் தயார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha