Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முருங்கைக்கீரை பருப்பு அடை  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முருங்கைக்கீரை பருப்பு அடை  Vote_lcapமுருங்கைக்கீரை பருப்பு அடை  Voting_barமுருங்கைக்கீரை பருப்பு அடை  Vote_rcap 
Admin
முருங்கைக்கீரை பருப்பு அடை  Vote_lcapமுருங்கைக்கீரை பருப்பு அடை  Voting_barமுருங்கைக்கீரை பருப்பு அடை  Vote_rcap 


முருங்கைக்கீரை பருப்பு அடை

Go down

முருங்கைக்கீரை பருப்பு அடை  Empty முருங்கைக்கீரை பருப்பு அடை

Post by birundha Tue Jun 03, 2014 10:55 am


புழுங்கலரிசி(இட்லி அரிசி )-1 கப்
பச்சரிசி-அரை கப்
துவரம் பருப்பு-அரை கப்
உளுந்தம் பருப்பு-100 கிராம்
வர மிளகாய்-6
சோம்பு-1 டேபிள்ஸ்பூன்




Method

Step 1

அடை மாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம்-3 மஞ்சள் தூள்-1 ஸ்பூன் தேங்காய் துருவல்-அரை கப் உப்பு -தேவையான அளவு முருங்கைக்கீரை-1 கட்டு எண்ணெய் -தேவையான அளவு

Step 2

முதலில் அரிசி,பருப்பு மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.பின்பு ஊற வைத்த அரிசியோடு வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Step 3

பின்பு அரைத்து வைத்த மாவில் வெங்காயம்,தேங்காய் துருவல்,உப்பு மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து கரைத்து தோசை கல்லில் அடையாக தட்டி தேவையான அளவு எண்ணெய் வேக வைத்து எடுக்கவும்.இதோ சுவையான முருங்கைக்கீரை பருப்பு அடை ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum