Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
அரிசி மாவு ரொட்டி
Page 1 of 1
அரிசி மாவு ரொட்டி
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 4 கப்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
பச்சை மிளகாய் நறுக்கியது - தேவையான அளவு
கொத்தமல்லி நறுக்கியது - 1 கப்
வெங்காயம் - நறுக்கியது - 1 1/2 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
கேரட் அல்லது அவரைக்காய் அல்லது பீன்ஸ் - நறுக்கியது 1/2 கப்
சமையல் எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அரிசிமாவுடன் 1/2 கப் சமையல் எண்ணெய், தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், சீரகம், உப்பு மற்றும் மேலே குறிப்பிட்ட காய்கறிகளில் ஒன்றைச் சேர்த்து சப்பாத்தி மாவுப் போல பிசைந்துகொள்ளவும்.
அதைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, தோசைக் கல்லின் மேல் அடை போன்று தட்டி எண்ணெய் ஊற்றி சுடவும்.
சுடும்போது, ரொட்டியின் நடுவில் சிறு சிறு துளைகள் போடவும். ரொட்டி நன்றாக வேக இது உதவும். இதை உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.
குறிப்பு: வெறும் அரிசி மாவுடன் உப்பு, துருவிய தேங்காயையும் சேர்த்து வெறும் ரொட்டியாகவும் வார்க்கலாம்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Similar topics
» Cooking recipe for Kodumai Dosai தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - 1 கப் மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் -1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி தழை-சிறிது உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை எல்லாவற்றையும் ஒன்ற
» மெது ரொட்டி
» கோதுமை ரொட்டி
» மெது ரொட்டி
» கோதுமை ரொட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha