Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வெண்டைக்காய் சூப்
Page 1 of 1
வெண்டைக்காய் சூப்
தேவையானவை
வெண்டைக்காய் - 1/4 கிலோ
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிது
இலவங்கபட்டை, இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கொத்து
துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு - 50 கிராம்
செய்யும் முறை
பச்சை மிளகாயை கீறி வைக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், வெண்டைக்காயை நீள வாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி இலவங்கபட்டை, இலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வெண்டைக்காய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும்.
வெண்டைக்காய் வெந்ததும், வேக வைத்து மசித்த பருப்பை இக்கலவையுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha