Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
தக்காளி ஊறுகாய்
Page 1 of 1
தக்காளி ஊறுகாய்
தேவையானப் பொருட்கள் :
தக்காளி - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள்.
பிறகு, இதில் மசித்த தக்காளியுடன், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள்.
இந்தக் கலவை கொதித்து நன்றாக சுண்டி எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.
இந்தத் தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha