Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
புலாவ் சுவையான புலாவ் ரெடி
Page 1 of 1
புலாவ் சுவையான புலாவ் ரெடி
Tamil Cooking recipe for Pulao
தேவையான பொருட்கள்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1மேஜைகரண்டி
பச்சை மிளகாய் - 4
புதினா - 10
கொத்தமல்லி - கொஞ்சம்
கெட்டியான தயிர் - 1 மேஜைகரண்டி
நெய் - 2 மேஜைகரண்டி
எண்ணெய் - 2 மேஜைகரண்டி
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 1 /2 cup
செய்முறை
குக்கர்ல் நெய், எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் அதில் தயிர் சேர்த்து வதக்கவும்
பின் அதில் உப்பு தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசி சேர்த்து குக்கர் மூடி வெயிட் போட்டு 10 நிமிடம் குறைந்த தியில் வைத்து இறக்கவும்
சுவையான புலாவ் ரெடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha