Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓட்ஸ் கேசரி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓட்ஸ் கேசரி Vote_lcapஓட்ஸ் கேசரி Voting_barஓட்ஸ் கேசரி Vote_rcap 
Admin
ஓட்ஸ் கேசரி Vote_lcapஓட்ஸ் கேசரி Voting_barஓட்ஸ் கேசரி Vote_rcap 


ஓட்ஸ் கேசரி

Go down

ஓட்ஸ் கேசரி Empty ஓட்ஸ் கேசரி

Post by birundha Wed Apr 16, 2014 10:37 am



தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
பால் – 1 கப்
நெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கேசரி கலர் – சிறிது
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
முந்திரிப்பருப்பு – சிறிது
காய்ந்த திராட்சை – சிறிது

செய்முறை:
ஒரு தாச்சியில் (வாணலியில்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும்.

பின்னர் அதில் சீனி (சர்க்கரை) மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும்.

1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளறவும்.

முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து கேசரியில் சேர்க்கவும்.

ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும்.

கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது,

அடுப்பிலிருந்து இறக்கி, வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum