Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
குழி பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
குழி பணியாரம் Vote_lcapகுழி பணியாரம் Voting_barகுழி பணியாரம் Vote_rcap 
Admin
குழி பணியாரம் Vote_lcapகுழி பணியாரம் Voting_barகுழி பணியாரம் Vote_rcap 


குழி பணியாரம்

Go down

குழி பணியாரம் Empty குழி பணியாரம்

Post by birundha Sun Jun 22, 2014 11:16 am

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை 1 கப்
சாதா ரவை 1 கப்
அரிசி மாவு 2 ஸ்பூன்
வெல்லம் தேவையான அளவு
உப்பு ஒரு சிட்டிகை
மைதா மாவு 1 கப்
ஏலப்பொடி கொஞ்சம்

செய்முறை :

கோதுமை ரவை, சாதா ரவை இரண்டையும் நன்றாக வறுத்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய ரவையுடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கரைத்ததை குழி பணியார பாத்திரத்தில் எண்ணெயுடன் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். பணியாரம் தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum