Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ப்ரைடு ரைஸ்
Page 1 of 1
ப்ரைடு ரைஸ்
ப்ரைடு ரைஸ்
Tamil Cooking recipe for Fried Rice
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
காரட் - 1 (பொடியாக வெட்டவும் )
பீன்ஸ் - ௧௦ (பொடியாக வெட்டவும் )
பச்சை பட்டாணி - 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும் )
வெங்காய தாள் - 1 (பொடியாக வெட்டவும் )
குடைமிளகாய் - 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் -1 மேசைக்கரண்டி
நெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும்
ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ்,மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும்
காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும்
நன்றாக கிண்டி இறக்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha