Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வல்லாரைப் பொடி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வல்லாரைப் பொடி Vote_lcapவல்லாரைப் பொடி Voting_barவல்லாரைப் பொடி Vote_rcap 
Admin
வல்லாரைப் பொடி Vote_lcapவல்லாரைப் பொடி Voting_barவல்லாரைப் பொடி Vote_rcap 


வல்லாரைப் பொடி

Go down

வல்லாரைப் பொடி Empty வல்லாரைப் பொடி

Post by birundha Tue Jul 08, 2014 4:12 pm

என்னென்ன தேவை?

காம்பு நீக்கிய வல்லாரைக் கீரை - 1 கப்,
தனியா - 2 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் - 6,
பெருங்காயம் - 1 துண்டு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் வல்லாரைக் கீரையை நன்கு மொறு மொறு என ஆகும் வரை வதக்கி எடுக்கவும். சிறிது எண்ணெயில் உப்பு, புளி தவிர பிற பொருட்களை நன்கு வதக்கி ஆறவிடவும். இரண்டையும் கலந்து, உப்பு, புளி சேர்த்து அரைத்து பொடித்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். வேண்டும் போது சூடான சாதத்துடன் சிறிது பொடி, நெய் கலந்து சாப்பிடவும். வல்லாரைப் பொடி ஞாபக சக்தியை பெருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum