Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பீர்க்கங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பீர்க்கங்காய் சட்னி Vote_lcapபீர்க்கங்காய் சட்னி Voting_barபீர்க்கங்காய் சட்னி Vote_rcap 
Admin
பீர்க்கங்காய் சட்னி Vote_lcapபீர்க்கங்காய் சட்னி Voting_barபீர்க்கங்காய் சட்னி Vote_rcap 


பீர்க்கங்காய் சட்னி

Go down

பீர்க்கங்காய் சட்னி Empty பீர்க்கங்காய் சட்னி

Post by Admin Wed Apr 16, 2014 10:39 am

பீர்க்கங்காய் சட்னி

Tamil Cooking recipe for Peerkangai Chutney
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் - 2
தக்காளி -4
வெங்காயம்-1
உப்பு -தேவையான அளவு
பெருங்காய தூள் -1 சிட்டிகை
மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 மேஜை கரண்டி
உளுத்தம் பருப்பு -1 மேஜை கரண்டி
கறிவபில்லை- 6
செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பீர்க்கங்காய், தக்காளி வதக்கவும்
பின் அதில் மிளகாய் தூள் ,உப்பு, பெருங்காய தூள் , தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி வெயிட் போட்டு 1 சத்தம் 5 நிமிடம் சிறு தியில் வைத்து நிறுத்தவும்
பின் குக்கரை திறந்து கடைந்து விட்டு கொதிக்கவைக்கவும்
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum