Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓட்ஸ் ரவா இட்லி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓட்ஸ் ரவா இட்லி Vote_lcapஓட்ஸ் ரவா இட்லி Voting_barஓட்ஸ் ரவா இட்லி Vote_rcap 
Admin
ஓட்ஸ் ரவா இட்லி Vote_lcapஓட்ஸ் ரவா இட்லி Voting_barஓட்ஸ் ரவா இட்லி Vote_rcap 


ஓட்ஸ் ரவா இட்லி

Go down

ஓட்ஸ் ரவா இட்லி Empty ஓட்ஸ் ரவா இட்லி

Post by birundha Wed Apr 16, 2014 10:39 am

ஓட்ஸ் ரவா இட்லி

தேவையான பொருட்கள்.....

தயிர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
ரவை - அரை கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க....

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 தே.கரண்டி
ப. மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை.....

• முதலில் ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

• ரவையை வெறும் கடாயில் போட்டு 4 நிமிடம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

• இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.

• பெரிய பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், வறுத்த ரவை, தயிர், தாளித்த பொருட்கள், தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து இதனை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான சத்தான ஓட்ஸ் இட்லி ரெடி

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum