Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவல் வெஜ் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவல் வெஜ் உப்புமா Vote_lcapஅவல் வெஜ் உப்புமா Voting_barஅவல் வெஜ் உப்புமா Vote_rcap 
Admin
அவல் வெஜ் உப்புமா Vote_lcapஅவல் வெஜ் உப்புமா Voting_barஅவல் வெஜ் உப்புமா Vote_rcap 


அவல் வெஜ் உப்புமா

Go down

அவல் வெஜ் உப்புமா Empty அவல் வெஜ் உப்புமா

Post by birundha Wed Apr 16, 2014 10:40 am

அவல் வெஜ் உப்புமா

தேவையான பொருட்கள்......

சிகப்பு அவல் - 1 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
பட்டாணி - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ப. மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை.....

• வெங்காயம், கொத்தமல்லி, ப. மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• கேரட், பட்டாணி, பீன்ஸை கழுவி பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• அவலை தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

• வெங்காயம் சிறிது வதங்கியவுடன் வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.

• அடுத்து அவலை போட்டு கிளறி தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

• அவலை போட்டவுடன் ரெம்பா நேரம் கிளற கூடாது

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• இந்த அவல் வெஜ் உப்புமா மிகவும் சத்தானதும், சுவையானதுமாகும்.

• இந்தத அவல் வெஜ் உப்புமா சாப்பிட்டால் ரொம்ப நேரம் பசி எடுக்காது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum