Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
கேரட் சாலட்
Page 1 of 1
கேரட் சாலட்
ஆப்பிள் - அப்ரிகோட் ஸ்மூர்த்தி
தேவையான பொருட்கள்.....
ஆப்பிள் - 2
வாழைப்பழம் - 1
ஆப்ரிகாட் பழம் - அரை கப் (கொட்டை நீக்கியது)
ஆப்பிள் ஜூஸ் - 2 கப்
கொழுப்பு இல்லாத தயிர் - 1 கப்
தேன் - 2 ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு
செய்முறை....
• ஆப்பிள்,வாழைப்பழம், ஆப்ரிகாட் பழத்தை சிறிதளவு எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும்
• ஆப்பிள், வாழைப்பழத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
• மிக்சி பிளெண்டரில் ஆப்பிள், வாழைப்பழம், ஆப்ரிகாட், தயிர், தேன், ஆப்பிள் ஜூஸ் சேர்த்து நன்கு அடிக்கவும்.
• அரைத்த ஜூஸை டம்ளரில் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள பழங்கள், ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha