Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி கூட்டு | Tomato Kootu EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி கூட்டு | Tomato Kootu Vote_lcapதக்காளி கூட்டு | Tomato Kootu Voting_barதக்காளி கூட்டு | Tomato Kootu Vote_rcap 
Admin
தக்காளி கூட்டு | Tomato Kootu Vote_lcapதக்காளி கூட்டு | Tomato Kootu Voting_barதக்காளி கூட்டு | Tomato Kootu Vote_rcap 


தக்காளி கூட்டு | Tomato Kootu

Go down

தக்காளி கூட்டு | Tomato Kootu Empty தக்காளி கூட்டு | Tomato Kootu

Post by Admin Wed Apr 16, 2014 10:26 am

In Tamil
Ingredients

  • வெங்காயம் -1

  • தக்காளி - 1/4 கிலோ

  • பாசிப் பருப்பு -100 கிராம்

  • உப்பு -தேவையான அளவு

  • தேங்காய் துருவல் -2 ஸ்பூன்

  • மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

  • கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்

  • வர மிளகாய் -2

  • கருவேப்பிலை -தேவையான அளவு

  • எண்ணெய் -தேவையான அளவு


 
Method
Step 1
தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு
Step 2
முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்
Step 3
பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு ,தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு வேக விடவும்.பருப்பு வெந்த பின்பு அதில் நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை போட்டு வேக விடவும்.தக்காளி பருப்புடன் சுண்டி வரும்போது அதில் தேங்காய் துருவலை போட்டு இறக்கவும்.தக்காளி கூட்டு ரெடி.

In English
Tomato Kootu
Ingredients

  • Onion (big) – 1 no.

  • Tomato – 1/4 kg

  • Green Gram – 100 gms

  • Salt – as required

  • Turmeric Powder – as required

  • Scrambled coconut- 2 teaspoon


Items for Seasoning

  • Mustard, Bengal Gram – 1 Teaspoon

  • Dried Chilies – 2

  • Curry leaves – Small amount

  • Oil – as required


Method
Step 1
Chop the onion and tomato in to pieces. Use the items listed under seasoning in a kadai and season it well. Add the chopped onion and fry it till the onion softens.
Step 2
After it gets softens, add water, salt and green gram. After Green gram is boiled, add the chopped tomato and boil it well till tomato gets soften. When the content becomes little gravy, add the scrambled coconut and off the flame. Tasty Tomato Kottu is ready for serve.

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum