Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தினை மாவு அடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தினை மாவு அடை Vote_lcapதினை மாவு அடை Voting_barதினை மாவு அடை Vote_rcap 
Admin
தினை மாவு அடை Vote_lcapதினை மாவு அடை Voting_barதினை மாவு அடை Vote_rcap 


தினை மாவு அடை

Go down

தினை மாவு அடை Empty தினை மாவு அடை

Post by birundha Wed Apr 16, 2014 10:40 am

தினை மாவு அடை

தேவையானவை:

தினை மாவு - ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)
கடுகு-சிறிதளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து - தலா கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அடை மாவில் கொட்டிக் கலக்கவும்.

* கடைசியாக அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum