Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
உருளை கிழங்கு கறி
Page 1 of 1
உருளை கிழங்கு கறி
Tamil Cooking recipe for Potato Kari
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு -1
வெங்காயம் -1
தேங்காய் பால் - 1 கப்
சாம்பார் தூள் -2 மேஜைகரண்டி
கரம் மசாலா -1 மேஜைகரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை
உருளைகிழங்கு வேகவைத்து எடுத்துதுண்டு போட்டு கொள்ளவும்
வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
பிறகு சாம்பார் தூள் கரம் மசாலா தூள் வேகவைத்த உருளை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து திக்காக வந்தவுடன் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்
இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha