Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Vote_lcapமுருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Voting_barமுருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Vote_rcap 
Admin
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Vote_lcapமுருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Voting_barமுருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Vote_rcap 


முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு

Go down

முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு Empty முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு

Post by birundha Wed Apr 16, 2014 10:41 am

முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு


தேவையானவை:

பாசிப் பருப்பு - கால் கிலோ
துவரம் பருப்பு - கால் கிலோ
கறுப்பு உளுந்து - கால் கிலோ
பச்சரிசி - ஒரு கிலோ
ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 25 கிராம்
முருங்கைக் கீரை - ஒரு கட்டு.

செய்முறை:

* முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் அரைத்த கீரை விழுதை சேர்த்துப் பிசையவும்.

* இதை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். காய்ந்ததும் மாவாக அரைத்துக்கொள்ளலாம்.

* தேவையானபோது மாவை எடுத்து உப்பு சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம்.

* மாவாக அரைக்காமல், அரிசியை ஒன்றிரண்டாக உடைத்தோ அல்லது அப்படியே கஞ்சியாகக் காய்ச்சியும் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: மூட்டு வலி, கழுத்து வலி குணமாகும். இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும். மாதவிடாய்ப் பிரச்னையைத் தீர்க்கும். இளைத்த உடலைத் தேற்றும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum