Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Vote_lcapகார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Voting_barகார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Vote_rcap 
Admin
கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Vote_lcapகார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Voting_barகார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Vote_rcap 


கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்

Go down

கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் Empty கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 10:42 am

கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்


தேவையான பொருட்கள்....

ஸ்வீட் சோளம் (sweet corn) - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
தர்பூசணி - ஒரு துண்டு
ஆப்பிள் - 1 கப்
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்

செய்முறை....

• தர்பூசணியில் இருந்து கொட்டையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஸ்வீட் சோளம், பட்டாணியை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஸ்வீட் சோளம், பட்டாணி போட்டு அதில் மிளகு தூள், உப்பு போட்டு கிளரவும்.

• பிறகு ஆப்பிள் மற்றும் தர்பூசணி, எலுமிச்சை சாறு போட்டு கிளறி பரிமாறவும்.

• மிகவும் சத்தான, சுவையான சாலட் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum