Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கடலைப் பருப்பு வடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கடலைப் பருப்பு வடை Vote_lcapகடலைப் பருப்பு வடை Voting_barகடலைப் பருப்பு வடை Vote_rcap 
Admin
கடலைப் பருப்பு வடை Vote_lcapகடலைப் பருப்பு வடை Voting_barகடலைப் பருப்பு வடை Vote_rcap 


கடலைப் பருப்பு வடை

Go down

கடலைப் பருப்பு வடை Empty கடலைப் பருப்பு வடை

Post by Admin Wed Apr 16, 2014 10:27 am


  • வெங்காயம் -1

  • கருவேப்பில்லை-சிறிது

  • உப்பு -தேவையான அளவு

  • எண்ணெய்-தேவையான அளவு

  • கடலை பருப்பு-1 கப்

  • வர மிளகாய் -3

  • சீரகம் -1 டீஸ்பூன்

  • இஞ்சி -சிறிது அளவு

  • பூண்டு -2 பல்

  • தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்


 
Method
Step 1
அரைக்க வேண்டிய பொருட்கள்: கடலை பருப்பு-1 கப் வர மிளகாய் -3 சீரகம் -1 டீஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு பூண்டு -2 பல் தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்
Step 2
முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
Step 3
அரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.கடலைப் பருப்பு வடை ரெடி.

In English
Paruppu Vadai
Ingredients

  • Onion (big) – 1 no.

  • Curry leaves – Small amount

  • Oil – as required

  • Salt – as required

  • Channa Dhal – 1 cup

  • Dried Chilly – 3 nos

  • Cumin seed  - 1 teaspoon.

  • Ginger – small piece

  • Garlic – 2 pieces

  • Scrambled coconut- 2 teaspoon


Items for Grinding

  • Channa Dhal – 1 cup

  • Dried Chilly – 3 nos

  • Cumin seed  - 1 teaspoon.

  • Ginger – small piece

  • Garlic – 2 pieces

  • Scrambled coconut- 2 teaspoon


Method
Step 1
Soak the channa dhal for one hour in water. Chop the onion in to pieces. After channa Dhal is well soaked, Grind the items as mentioned above and grind it.

Step 2


After grind, add the chopped onion, curry leaves and salt and mix it thoroughly. Using a kadai, pour required oil and once the oil is heated make the desired shape like round or flat having small quantity and fry it in kadai. Hot and tasty snack paruppu vadai is ready to serve.

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum